Saturday, 5 May 2018

JCB

JCB .......

நமது பகுதியில் கட்டிடங்களை இடிக்கவும், இடிமானங்களை அகற்றவும், குழிகளைத் தோண்டவும், தோண்டிய குழிகளை மூடவும், மரங்களை வேரோடு எடுக்கவும், அவற்றை அப்புறப்படுத்தவும், பயன் படுத்தப்படும் இராட்சச வகை  இயந்திர வாகனைங்களை நாம் நாள் தோறும் பார்த்து வருகிறோம். பார்த்துப் பார்த்து வியந்து வருகிறோம்.

அந்த இயந்திரத்தை  JCB என்று அழைத்து வருகிறோம்.

JCB என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு கூகுளில் தேடினேன். இந்த மாதிரி ராட்சச  வாகனத்தை 1945 ல் வடிவமைத்த வல்லவரின் பெயர் ஜோசஃப் சிரில் பேம்ஃபோர்ட் என்று அறிந்துகொண்டேன். இதனால் தான் இந்த இயந்திரம் J oseph  C yril  B amford (Mr JCB) என்று உலகம் முழுவதும் அழைக்கப்படுகிறது.

- பாளை ப.இசக்கிராஜன் 

No comments:

Post a Comment