இன்றைய
நகர்ப்புர தலைமுறைக்கு
இந்த சொற்கள்
எதைக்குறிக்கின்றன
என்பது தெரியுமா?
உழவு
ஏர்
விதை விதைத்தல்
நாற்று பாவுதல்
களை எடுத்தல்
சீனித்தூள் போடுதல்
அறுப்பு
களம்
பொணையல்
சூடு அடித்தல்
லாடம் அடித்தல்
துருத்தி
சாக்கு
கோணி ஊசி
மூக்கணாங்கயிறு
சாட்டைக்கம்பு
தார்க்குச்சி
வண்டிமை
தட்டு வண்டி
நுகத்தடி
நோக்கா
அச்சாணி
சீம்பால்
கடம்பு
கடலைப் புண்ணாக்கு
எள்ளுப்புண்ணாக்கு
தேங்காப்புண்ணாக்கு
பருத்திக்கொட்டை
கழனி
தவிடு
சாவி
உமி
பொக்கு
குறுணை
No comments:
Post a Comment