LIC என்ற மாபெரும்
நிறுவனத்தின்
வேர் அவர்.
நீர் அவர்.
அகம்அவர்.
முகம் அவர்.
முகவர் அவர்.
வளர்த்தவர் அவர்.
வளர்ந்தவர் அவர்.
ஆக்கியவர் அவர்.
தூக்கியவர் அவர்.
உயர்த்தியவர் அவர்.
பெருமை படுத்தியவர் அவர்.
பெருமை பட்டவர் அவர்.
எறும்பாகப்பணியாற்றுபவர்.
முதுகு எலும்பாக இருப்பவர்.
தேனீயாகப்பணியாற்றுபவர்.
அணியாகப்பணியாற்றுபவர்.
ஆபரணமாக அலங்கரிப்பவர்.
எல்ஐசி இல்லாமல் அவர் இல்லை.
அவர் இல்லாமல் எல்ஐசியில்லை.
இந்த முகவர்நாளில்
முகவர்களனைவரையும்
போற்றிப்புகழ்கிறேன்.
பணிந்து வணங்குகிறேன்.
No comments:
Post a Comment