Wednesday, 2 August 2017

திரு கருப்(ம்)பையா


என் இனிய நண்பர்
திரு கருப்(ம்)பையா அவர்கள்..

எல்ஐசி
வீட்டுவசதிக்கடன்
நிறுவனத்தின்
தென் பகுதியின்
பிராந்திய மேலாளர்.

எப்போதும் எளிமை..
எல்லோருடனும் நட்பு..
இது இவரது தனிக்குணம்.

எல்லோரும் நல்லவரே..
எல்லோரும் வல்லவரே என்ற வார்த்தைகளில் இவருக்கு நம்பிக்கையுண்டு.

இந்த நற்குணம் தான்
இவரை உச்சத்திற்கு
உயர்த்தியிருக்கிறது.

பலரையும்
உயர்த்திவிட்டிருக்கிறது.

இந்த
இனியவருக்கு..
நல்லவருக்கு...
வல்லவருக்கு ...
இன்று பிறந்தநாள்.

இந்த நல்லநாளில்
பல்லாண்டு வாழ்க
என வாழ்த்தி மகிழ்கிறேன்.

No comments:

Post a Comment