Sunday, 26 February 2017

மதுரை இரா.ஆறுமுகம் அண்ணாச்சி

மா மதுரை
திரு இரா.ஆறுமுகம்
அண்ணாச்சி.
1970 களிலேயே
தாய்மொழுப்பற்றால்
அனைத்து ஆவணஙலகளிலும்
தமிழில் கையொப்பமிட்டு
மகிழ்ந்து மகிழ்வித்த
மாண்பு நிறைந்தவர்.

இவரை பழக்கம் ஏற்பட்ட
1980 களிலிருந்தே அண்ணன்
என அழைத்தே பழகிவிட்டேன்.

அன்பாலும்
அமைதியாலும்
அனைவரையும்
அருகில் வைத்துவிடும்
அரிய குணம்
அண்ணாச்சியின் பலம்.

அலுவலக சட்டதிட்டங்கள்
அண்ணனுக்கு அத்துபடி.

அலுவலகப் பணிகளை
நேர்த்தியாக
ஒழுங்குபடுத்தும்
இவரது
தனித்திறமை
எனக்குப்பிடிக்கும்.

உடன் பணிபுரிவோரின்
சிறப்பு குணங்களை
உயர்த்திச்சொல்லி
ஊக்குவிக்கும் கலை
எனக்குப்பிடிக்கும்.

விவரங்களையெல்லாம்
விரலின் நுனியில்
வைத்திருக்கும் வித்தை
எனக்குப்பிடிக்கும்.

மனிதநேயம் நிறைந்த
இந்த அண்ணனுக்குமா மதுரை
திரு இரா.ஆறுமுகம்
அண்ணாச்சி.
1970 களிலேயே
தாய்மொழுப்பற்றால்
அனைத்து ஆவணஙலகளிலும்
தமிழில் கையொப்பமிட்டு
மகிழ்ந்து மகிழ்வித்த
மாண்பு நிறைந்தவர்.

இவரை பழக்கம் ஏற்பட்ட
1980 களிலிருந்தே அண்ணன்
என அழைத்தே பழகிவிட்டேன்.

அன்பாலும்
அமைதியாலும்
அனைவரையும்
அருகில் வைத்துவிடும்
அரிய குணம்
அண்ணாச்சியின் பலம்.

அலுவலக சட்டதிட்டங்கள்
அண்ணனுக்கு அத்துபடி.

அலுவலகப் பணிகளை
நேர்த்தியாக
ஒழுங்குபடுத்தும்
இவரது
தனித்திறமை
எனக்குப்பிடிக்கும்.

உடன் பணிபுரிவோரின்
சிறப்பு குணங்களை
உயர்த்திச்சொல்லி
ஊக்குவிக்கும் கலை
எனக்குப்பிடிக்கும்.

விவரங்களையெல்லாம்
விரலின் நுனியில்
வைத்திருக்கும் வித்தை
எனக்குப்பிடிக்கும்.

No comments:

Post a Comment