ஓட்டு..
முதலில் ... அவர் கை கூப்புவார். பிறகு காலில் விழுவார். நாம் வாக்களிப்போம். அவர் வெற்றிபெறுவார்.
பிறகு... நாம் அவருக்கு கை கூப்புவோம். அவர் காலில் வீழ்வோம் நாம் தோற்போம்.
No comments:
Post a Comment